tag:blogger.com,1999:blog-6646851212549589175.post7830971749007619421..comments2023-09-13T07:40:20.565-07:00Comments on வெடிவால்: அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?சகாதேவன்http://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6646851212549589175.post-26222177829063617552011-03-16T07:55:34.771-07:002011-03-16T07:55:34.771-07:00sastriji was leaving for teshkent the then chief j...sastriji was leaving for teshkent the then chief justice was speaking ti him and asked him to take special care of his health as he had had already an attack.sastriji assired ho, bit added that he felt he might not return and was worried that his
family would be in the streets and he had to complete the loan on the car and he had no bank balance .such divines walked this countrykarunganninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-60982304649638945942011-03-13T12:15:59.032-07:002011-03-13T12:15:59.032-07:00//சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் ...//சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்//

நல்ல தலைவர்கள் இருந்த அந்தக்காலத்தை நினைச்சா பெருமூச்சுதான் வருது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-28238620596576241932011-03-13T08:46:06.452-07:002011-03-13T08:46:06.452-07:00இன்றைய வலைச்சரத்திலும், முத்துச்சரத்திலும் இப்பதிவ...இன்றைய வலைச்சரத்திலும், முத்துச்சரத்திலும் இப்பதிவு. நன்றியும் வணக்கமும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-1374780433726082462009-10-09T09:42:26.959-07:002009-10-09T09:42:26.959-07:00அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த விபத்துகளுக்கு தார்...அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த விபத்துகளுக்கு தார்மீகப்(இதற்கு அர்த்தம் தெரியுமா இன்றைய அ.வாதிகளுக்கு?)பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யலாம். தடுக்கி விழுந்தால் நடக்கும் விபத்துகளுக்கெல்லாம் பதவியை துறந்தால் அவ்விடம் வெற்றிடமாகவே இருக்கும்.

சாஸ்திரி, காமராஜ் போன்ற உன்னத தலைவர்களைப் போல் இனி பிறக்க வாய்ப்பே இல்லை. அருமையான பதிவு.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-76239642986514502562009-10-03T23:55:13.942-07:002009-10-03T23:55:13.942-07:00நல்லதொரு பகிர்வு
நன்றிநல்லதொரு பகிர்வு

நன்றிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-55884159685717305212009-10-03T05:37:31.473-07:002009-10-03T05:37:31.473-07:00உங்கள் பெயரைப் பார்த்ததும் முகுந்தா பாட்டு நினைவு ...உங்கள் பெயரைப் பார்த்ததும் முகுந்தா பாட்டு நினைவு வந்தது.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-11275173138273879492009-10-03T00:11:23.917-07:002009-10-03T00:11:23.917-07:00நல்லா பாடுவீங்களோ!நல்லா பாடுவீங்களோ!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-11131947065472551772009-10-02T23:12:35.388-07:002009-10-02T23:12:35.388-07:00நல்லதொரு பகிர்வுநல்லதொரு பகிர்வுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-910031149448706212009-10-02T16:15:29.744-07:002009-10-02T16:15:29.744-07:00வாங்க ராமலக்ஷ்மி,
நன்றி.
துபாய் ராஜா,
வருகைக்கு ...வாங்க ராமலக்ஷ்மி,
நன்றி.

துபாய் ராஜா,
வருகைக்கு நன்றி. உங்கள் பதிவை பார்த்து எழுதுகிறேன்.

வெல்கம், டி.வி.ஆர்.,
பாராட்டுக்கு நன்றி.

முகுந்தா, முகுந்தா,
ரயிலே காணாமல் போச்சு. யார் பொறுப்பு?

அனானி,
காமராஜ் மறைந்த நாள் நினைவில்லை.
இனி மறக்க மாட்டேன்.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-59032990569175881292009-10-02T15:27:51.812-07:002009-10-02T15:27:51.812-07:00//அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ்//...//அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ்//

அக்டோபர் 2 அன்று காமராஜரை மறக்கலாமோ? இன்று காமராஜ் மறைந்த நாள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-91344536522933322512009-10-02T14:57:08.095-07:002009-10-02T14:57:08.095-07:00இவரது முன்மாதிரியை யார் இப்போது செயல்படுத்துகிறார்...இவரது முன்மாதிரியை யார் இப்போது செயல்படுத்துகிறார்கள்?
தகவலுக்கு நன்றி!
வாழ்த்துக்கள்!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-54949170770994146752009-10-02T14:57:02.246-07:002009-10-02T14:57:02.246-07:00நல்லதொரு பகிர்வுநல்லதொரு பகிர்வுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-33455507410000823022009-10-02T12:53:33.652-07:002009-10-02T12:53:33.652-07:00நல்லதொரு பகிர்வு நண்பரே...
காந்தியடிகள் குறித்த ...நல்லதொரு பகிர்வு நண்பரே...

காந்தியடிகள் குறித்த எனது பதிவு...
http://rajasabai.blogspot.com/2009/10/blog-post.htmlதுபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-29356817588714390492009-10-02T10:15:28.383-07:002009-10-02T10:15:28.383-07:00மறக்கக் கூடாது. அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள்!...மறக்கக் கூடாது. அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள்! சாஸ்திரிக்கு ஒரு பெரிய சல்யூட்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-7445358443105274362009-10-02T09:28:57.256-07:002009-10-02T09:28:57.256-07:00This comment has been removed by a blog administrator.Indyhttps://www.blogger.com/profile/12784067920763934533noreply@blogger.com