tag:blogger.com,1999:blog-6646851212549589175.post785580249560054322..comments2023-09-13T07:40:20.565-07:00Comments on வெடிவால்: தித்திப்பான பத்து விஷயங்கள்சகாதேவன்http://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6646851212549589175.post-83822377480471872452008-07-01T04:21:00.000-07:002008-07-01T04:21:00.000-07:00காக்கா, குருவி, புறா, எல்லாம் சாதாரணமாக வரும்.அதனா...காக்கா, குருவி, புறா, எல்லாம் சாதாரணமாக வரும்.
அதனால்தான் மயிலுக்கு இரை போட உங்களுக்கு ஆசை. வாருங்கள்.
ஆமாம் இந்தக் குருவியை இப்பல்லாம் காணுமே.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-42755476782017891902008-07-01T04:20:00.000-07:002008-07-01T04:20:00.000-07:00காக்கா, குருவி, புறா, எல்லாம் சாதாரணமாக வரும்.அதனா...காக்கா, குருவி, புறா, எல்லாம் சாதாரணமாக வரும்.
அதனால்தான் மயிலுக்கு இரை போட உங்களுக்கு ஆசை. வாருங்கள்.
ஆமாம் இந்தக் குருவியை இப்பல்லாம் காணுமே.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-27004057250677278362008-07-01T03:40:00.000-07:002008-07-01T03:40:00.000-07:00உங்க வீட்டுக்கு வந்து நானும் மயில்களுக்குத் தீனி ப...உங்க வீட்டுக்கு வந்து நானும் மயில்களுக்குத் தீனி போடவா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-39007251047423462462008-06-29T05:05:00.000-07:002008-06-29T05:05:00.000-07:00ரொம்ப நல்லாருக்கு, சகா!நீங்கள் சொன்னதில் சிலவற்றை ...ரொம்ப நல்லாருக்கு, சகா!
நீங்கள் சொன்னதில் சிலவற்றை நான் செய்து வருகிறேன்.
பழைய புகைப்படங்களில் மூழ்குவது!அதில்தான் எத்தனை நினவுகள் மலரும்!!குழந்தைகளோடு நேரம் செலவளிப்பது. மனசு லேசாகும் நேரமது.
நண்பர்கள் வீட்டுக்கு விசிட் அடிப்பது.
மற்றவற்றையும் முயற்சிக்கிறேன்.
என்னால் முடியாதது...ஆசைப்படுவது
மயில்களுக்கு தீனி போடுவது. கொடுத்துவைத்தவர் நீங்கள்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-28496360906974826732008-06-28T00:17:00.000-07:002008-06-28T00:17:00.000-07:00பேத்திகளுடன் மயில்களுக்கு பொட்டுக்கடலை தீனி!போட்டி...பேத்திகளுடன் மயில்களுக்கு பொட்டுக்கடலை தீனி!
போட்டி வைத்து மழலைகளுக்கு
பரிசு வழங்கிய பாணி!
ரசனையுடன் வாழ்ந்து-
அத்தகைய
தருணங்கள் தரும்
தித்திப்பில் மகிழ்ந்து-
எங்களுக்கும்
வழிகாட்டியிருக்கிறீர்கள்.

பழைய புகைப்படங்களைப் பார்த்து
நினைவலைகளில் மூழ்குவதும், நண்பர்கள், உறவினர்களை நலம் விசாரித்து ஃபோன் செய்வதும் நான் அடிக்கடி செய்பவை. மற்றதும் முயற்சிக்கிறேன்.

//நான் என் நண்பர்/உறவினர் வீட்டிற்கு (டிவி சீரியல் தொடங்குமுன்) சென்று பேசி வருவேன்.//

இது பற்றி எனது பதிவின் பின்னூட்டத்தில் பேசி விட்டோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-82712874338826906432008-06-28T00:01:00.000-07:002008-06-28T00:01:00.000-07:00அடடா! இந்தப் பதிவு வந்த அன்றே நான் இட்டிருந்த பின்...அடடா! இந்தப் பதிவு வந்த அன்றே நான் இட்டிருந்த பின்னூட்டம் தங்களுக்கு வந்து சேரவில்லை போலிருக்கிறதே!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-65645864365115793432008-06-26T03:40:00.000-07:002008-06-26T03:40:00.000-07:00thiththikkudha?varavukku nandri.thiththikkudha?
varavukku nandri.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-22241287155428229062008-06-25T09:34:00.000-07:002008-06-25T09:34:00.000-07:0010 thiththikkuthuwaalthukkal10 thiththikkuthu
waalthukkalrahinihttps://www.blogger.com/profile/13853499156027315667noreply@blogger.com