tag:blogger.com,1999:blog-6646851212549589175.post92056872735699196..comments2023-09-13T07:40:20.565-07:00Comments on வெடிவால்: சங்கீதம் அன்றும் இன்றும்சகாதேவன்http://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6646851212549589175.post-49300614967249082592008-02-05T08:08:00.000-08:002008-02-05T08:08:00.000-08:00டி.பி.ராமசந்திரனும் பைரவனும் சகோதரர்கள். ராமசந்திர...டி.பி.ராமசந்திரனும் பைரவனும் சகோதரர்கள். ராமசந்திரன் டைரக்டர் ராமனாதனுக்கு உதவியாளர். பைரவன் தான் தபேலிஸ்ட். நீங்களும் நன்றாக ரசித்திருக்கிறீர்களே.<BR/>சகாதேவன்.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-88241033229148892582008-02-05T00:31:00.000-08:002008-02-05T00:31:00.000-08:00அவர் டி.பி. பைரவனா..?அல்லது டி.ராமச்சந்திரனா?அவர் டி.பி. பைரவனா..?அல்லது டி.ராமச்சந்திரனா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-90766099965832583902008-02-05T00:29:00.000-08:002008-02-05T00:29:00.000-08:00ஹாமாம்! சகாதேவன்!என்னோட ஃபேவரைட்டும் ஜி.ராமநாதன் அ...ஹாமாம்! சகாதேவன்!<BR/>என்னோட ஃபேவரைட்டும் ஜி.ராமநாதன் அவர்கள்தான். அவரது குழுவில் தபேலாதான் பிரதானம். ஒரு முறை நீங்கள் குறிப்பிட்ட பைரவன் வாசிப்பையே முன் வரிசையில் அமர்ந்து கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன். அதை கவனித்துவிட்ட அவர் கச்சேரி முடிந்ததும் தனக்குப் போட்ட மாலையை கிழிறங்கி வந்து என் கைகளில் தந்தார். மறக்க முடியாத தருணம் அது! காரணம் தபேலா எனக்கு மிகவும் பிடிக்கும்...வாசிக்கவும் ஆசை!<BR/>வணங்காமுடி படத்தில் 'என்னைப்போல் பெண்ணல்லவோ..' பாடலில் தபேலாவின் முத்தாய்ப்பு காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com