சென்ற வாரம் ரோட்டரி க்ளப்களில் ஜூலை முதல் பதவி ஏற்க இருக்கும் புதிய தலைவர்,செயலாளர்,டைரக்டர்கள்களுக்கான பயிற்சி கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. (நாங்கள் ராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடிக்கும் சென்றிருந்தோம். அதைப்பற்றி ஃபோட்டோவுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன்)
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ட்ரெயினர் சொன்ன முதல் வார்த்தை -"உங்கள் செல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், Be SILENT and LISTEN".
நாம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் நம் கவனம் முழுதும் அதில் தான் இருக்கவேண்டும். இன்று எல்லோருக்கும் வேண்டிய ஒரு அறிவுரை.
2 comments:
Yes.
அமைதி காத்தல்-
கவனித்தல்-
both come under Public Ethics.
வள்ளுவர்,கனி இருக்கக் காய் கவர்ந்தற்று என்று சொன்னது போல் ,உங்கள் பயிற்சியாளர் வார்த்தைகளை அழகாகத் தேர்ந்தெடுத்து பணிவாக சொல்லியிருக்கிறார்.உஷ் சத்தம் போடாதே,சத்தம் செய்யாதீர்கள் என்று கூறியிருந்தால் சத்தம் அடங்க சிறிது தாமகமாகியிருக்கலாம்
Post a Comment