இன்றும் ஒரு சதாபிஷேகம்.
முந்தாநாள், சனிக்கிழமையன்று நண்பர் என்னைப்பார்க்க வரேன் என்று போன் பண்ணினார். ஒரு சதாபிஷேக நிகழ்ச்சி.பிறகு பார்க்கலாம் என்றேன். திங்களன்று மீண்டும் கூப்பிட்டு, இன்னிக்கு வரலாமான்னு கேட்டார். இன்றும் ஒரு சதாபிஷேகம். மேலச்செவலுக்கு போகிறேன்
. அன்று என் மாமாவுக்கு. இன்னிக்கு என் அத்தானுக்கு.
மேலச்செவல் பண்ணையார் வீட்டைப்பற்றி THE HINDU நாளிதழில் சில மாதங்கள் முன் படித்திருப்பீர்கள். அவர் வீட்டிலேயே நடந்த சுப நிகழ்ச்சிக்கு ஊரே திரண்டு வந்தது. சொந்தங்கள் நாங்கள் மீண்டும் கூடினோம்.
.

மகன் சுரேஷ், மருமகள் சித்ரா |
எஸ்.கல்யாணி,சண்முகம்(பேபி), பத்மா ,முத்துலக்ஷ்மி, பிச்சம்மாள்,முனைவர்.ரமாபிரபா, ஆர்.கல்யாணி |
Family Chart |
கெட்டி மேளம், கெட்டி மேளம் |
மாங்கல்யம் தந்தது நானேநா............ |
வாழ்க வளமுடன் |
முந்தாநாள் சதாபிஷேகம் கண்ட கோமதிநாயகம் தம்பதி |
ராதா, ரமணி, பத்மா, வடிவேல்முருகன், கல்யாணி, சங்கர், லக்ஷ்மனன், செல்விலோகா ,பொன்னம்மாள், தாயுமான ராமலிங்கம், சுப்பிரமணியன் | . |