ஜப்பானியர்கள் படையெடுப்பால் சிற்றரசர்கள் ஆகிவிடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் இன்று கப்பம் கட்டக்கூட முடியாத குறுநில மன்னர்களாகி விட்டார்களே.
க்ரைஸ்லரும் ஃபோர்டும் கை மாறி புதிய திட்டமிடுகிறார்கள். ஜெனரல் மோட்டார்ஸின் பேரே மாறி விட்டது. "Government Motors" என்றும் "Government Made" என்றும் இங்கு பத்திரிகைகள் எழுதுகின்றன.
அமெரிக்கர்களே தரம், மைலேஜ் காரணங்களால் டொயோடா, ஹோண்டா, நிஸான் கார்களை வாங்குகிறார்கள். தரமான, சிறிய, அதிக மைலேஜ் தரும் கார்களை தயாரிக்க முன்பே முனைந்திருக்க வேண்டும். அதுதான் ஜி.எம்மின் Great Mistake.
இன்று 'Buy American Cars', சுதேசி கார்களை வாங்குங்கள் என்று கூவுகிறார்கள்