Friday, August 29, 2008

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது...

நேற்று மாலை நான் எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மேலே, கீழே, ஷெல்ஃபில், சோபாவுக்கு அடியில் எல்லாம் தேடிப் பார்த்தேன்.
தாமரை: என்ன தேடுகிறீகள், ரூபாய் தவற விட்டீர்களா?
நான்: எங்காவது கேமராக்கள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று பார்க்கிறேன்.
தாமரை: கேமராவா? என்ன சொல்கிறீர்கள்?
நான்: டிவியில் அந்த ஆளுக்கு நான் என்ன செய்கிறேன் என்று எப்படி தெரியும்? அடிக்கடி,
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கே டிவி
என்கிறானே.

3 comments:

goma said...

சகாதேவன்
கொஞ்ச நேரம் சிரித்தபின் எழுதுகிறேன்
கேமரா இல்லாமலேயே நான் சொல்லட்டுமா.நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது கோமாவின் பின்னூட்டத்தை.
அப்படிப் போடு அரிவாளை.

தென்றல் said...

:)

cheena (சீனா) said...

அது சரி - இம் மறு மொழி இட்டது சீனா என அறைந்து அவரது பதிவிற்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா -எப்படித் தெரிந்தது எனக்கு ?