இவர் படம் கிடைக்காதா என்று எல்லா பத்திரிகைகளையும் புரட்டிக்கொண்டிருந்தேன். மாலை K டிவியில் சிவசக்தி படத்தில் ரவியும் இருந்தார். உடனே என் செல் காமெராவில் க்ளிக் பண்ணி பதிந்து விட்டேன். இது நான் எடுத்த படம்தான். அதனால் போட்டிக்கு என் என்ட்ரி. சகாதேவன்
ரவி மேல் விழும் நிழலே போதுமே.இந்த போட்டியில் ,உங்கள் பங்கேற்பை எதிர்பார்க்கிறேன்.எடுத்ததில் பிடித்தது பிடித்ததில் எடுத்தது என்று தலைப்பிட்டு தாமரையின் படத்தை அனுப்பிவைக்காதீர்கள்.
3 comments:
அருமை அருமை.
நீங்கள் ஏன் போட்டியில் கலந்து கொள்ளவதேயில்லை என்பது என் ஆதங்கமாக இருந்தது. வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
புடிச்சாலும் புடிச்சீங்க கரீட்டாப் புடிச்சீங்க!
ரவி மேல் விழும் நிழலே போதுமே.இந்த போட்டியில் ,உங்கள் பங்கேற்பை எதிர்பார்க்கிறேன்.எடுத்ததில் பிடித்தது பிடித்ததில் எடுத்தது என்று தலைப்பிட்டு தாமரையின் படத்தை அனுப்பிவைக்காதீர்கள்.
Post a Comment