இன்று நான் தங்கள் தந்தையர் தின வாழ்த்து பதிவில்தான் கணினி திறக்கப் பட்டது.வாழ்த்த வார்த்தையின்றி ஒரு வாழ்த்து அட்டை ஒன்று உண்டென்றால் அது மதர்ஸ் டே அண்ட் ஃபாதர்ஸ் டேதான் .அவர்களுக்குத் தெரியாதா நாம் என்ன நினைக்கிறோம் என்று .
எல்லோரும் வார்த்தைகளால் சொல்வதை படத்தால் சொல்லி விட்டீர்கள். எல்லோரும் தந்தையரையும் வாழ்வில் நமக்குத் தந்தையாக அன்பு காட்டிய அனைவரையும் நினைவு கூர்ந்திடுவோம் இந்நன்னாளில்!
4 comments:

நெஞ்சைத் தொட்டு விட்டது ...
எல்லோரும் வார்த்தைகளால் சொல்வதை படத்தால் சொல்லி விட்டீர்கள். எல்லோரும் தந்தையரையும் வாழ்வில் நமக்குத் தந்தையாக அன்பு காட்டிய அனைவரையும் நினைவு கூர்ந்திடுவோம் இந்நன்னாளில்!
இன்று எழுதவேண்டும் என நினைத்தேன். அதற்குள் இந்த தினம் முடிந்துவிடுமே என்று ஃபோட்டோ பதிந்தேன். இன்னொரு பதிவில் அப்பா பற்றி எழுதுவேன்.
தந்தையர் தின வாழ்த்துகள்
Post a Comment