Wednesday, July 22, 2009

ஒபாமாவுக்கு ஒரே விளையாட்டாப் போச்சு

லேபர் யூனியன், ஹெல்த் கேர், ஜி.எம், என்று பல வேலைகளுக்கு இடையே எங்கெல்லாம் முடிகிறதோ விளையாடுகிறார் பாருங்கள்.








இது என் ஷூதாங்க. விளையாட இதை மாற்றிக்கப்போறேன்

5 comments:

goma said...

ஒபாமாவுக்கு ஒரு ஓ போடு

குப்பன்.யாஹூ said...

I appreciate his simpleness.

Here even a ward councillor makes big show.

Obama's simpleness comes from his heart not for show . Its natural.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க நல்லவரா.., கெட்டவரா...,

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

சகாதேவன் said...

வாங்க கோமா, குப்பன்_யாஹூ

சுரேஷ்(பழனி....)
நாலு பேருக்கு நல்ல செய்தி
சொல்லணும்னுதான்

தமிழ் இணையத்தில் என்னையும்
சேர்த்த குழுவினருக்கு நன்றி