கோமா சொன்ன யோசனைப் படி எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஏதோ கடையின் ஷோ கேஸோ எனத் தோன்றுகிறது. ஸோ விருப்பப்படி பலமுறை ட்ரை செய்ய இயலவில்லை எனத் தோன்றுகிறது. சரியா நான் சொல்வது என விளக்குங்களேன்.
சிகாகோவில் ஒரு கார் மியூசியம் சென்றபோது அங்கே ஒரு கிஃப்ட் ஷாப்பில் பார்த்தது. அன்று காலைதான் போட்டிக்கு சப்ஜெக்ட் பொம்மை என்று ப்ளாக்கில் பார்த்திருந்தேன். உடனே ஒரு படம் எடுத்தேன்.
//அன்று காலைதான் போட்டிக்கு சப்ஜெக்ட் பொம்மை என்று ப்ளாக்கில் பார்த்திருந்தேன். உடனே ஒரு படம் எடுத்தேன்.//
ப்ளாக் அன்றாட நினைவுகளில் ஒரு அங்கம் ஆகிவிட்டதென சொல்லுங்கள்:))! நானும் அப்படியே, கருடா மால் வாசலில் அலங்காரக் கொலுவைப் பார்த்ததும் போட்டிதான் நினைவுக்கு வந்தது. மொபைல் காமிராவில் ‘க்ளிக்’கிய படம் அது.
6 comments:
காரின் பிம்பம் முழுவதுமாகத் தெரியும் வண்ணம் காரைப் பார்க் செய்து இன்னொரு படம் எடுங்களேன்
அருமை.
//கார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்"//
எங்குள்ள ஷோ கேஸில்?
கோமா சொன்ன யோசனைப் படி எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஏதோ கடையின் ஷோ கேஸோ எனத் தோன்றுகிறது. ஸோ விருப்பப்படி பலமுறை ட்ரை செய்ய இயலவில்லை எனத் தோன்றுகிறது. சரியா நான் சொல்வது என விளக்குங்களேன்.
வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
சிகாகோவில் ஒரு கார் மியூசியம் சென்றபோது அங்கே ஒரு கிஃப்ட் ஷாப்பில் பார்த்தது. அன்று காலைதான் போட்டிக்கு சப்ஜெக்ட் பொம்மை என்று ப்ளாக்கில் பார்த்திருந்தேன். உடனே ஒரு படம் எடுத்தேன்.
நினைத்தேன் சரியாக இருந்தது, ஏனெனில் பின்னாலிருக்கும் கண்ணாடி வழியாக வெளியில் வரிசையாக கார்கள் பார்க் இருப்பது தெரிகிறது. விளக்கத்துக்கு நன்றி:)!
//அன்று காலைதான் போட்டிக்கு சப்ஜெக்ட் பொம்மை என்று ப்ளாக்கில் பார்த்திருந்தேன். உடனே ஒரு படம் எடுத்தேன்.//
ப்ளாக் அன்றாட நினைவுகளில் ஒரு அங்கம் ஆகிவிட்டதென சொல்லுங்கள்:))! நானும் அப்படியே, கருடா மால் வாசலில் அலங்காரக் கொலுவைப் பார்த்ததும் போட்டிதான் நினைவுக்கு வந்தது. மொபைல் காமிராவில் ‘க்ளிக்’கிய படம் அது.
ஆனா இது உங்களோட திறமைக்கு ஏத்தா மாதிரி இல்லையே? என்ன அவசரமோ?
Post a Comment