Friday, June 4, 2010

"ஸ்ட்ரோமர்" இந்த ஆங்கில வார்த்தைக்கு ஸ்பெல்லிங் என்ன?

இந்த ஆண்டு Spelling Bee போட்டியில் 14 வயதான ஒரு இந்தியப் பெண் அனாமிகா வீரமணி, 273 போட்டியாளர்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்று $40000 பரிசாக பெற்றார்.




அனாமிகா ஸ்பெல்லிங் சொன்ன வார்த்தை "STROMUHR"


சென்ற ஆண்டும் காவ்யா சிவசங்கர் என்ற இந்தியப் பெண்ணே வென்றார். அப்போது நான் சிகாகோவில் இருந்ததால் காவ்யா பரிசு அறிவிக்கப் பட்டதும் அடைந்த மகிழ்ச்சியை டிவியில் பார்த்தேன்.

4 comments:

goma said...

எவ்ளோ நாளாச்சு
வெடிவால் தீபாவளிக்குத்தான் வெடிக்குமோ என்று நினைத்தேன்...

நல்ல பகிர்வோடு அப்பப்போ வந்து போகிறீர்கள்.

goma said...

stromuhr அர்த்தம் என்ன என்று தேடியதில் கிடைத்தது.
Stromuhr means a medical device that measures the amount and speed of blood flow through an artery.

Read more: http://www.monkeydollars.net/2010/06/2010-scripps-national-spelling-bee.html#ixzz0pzEZLXx8

நானானி said...

ரொம்ப சந்தோஷம்! பாத்து நாளாச்சு!

நல்லருக்கீகளா?

mohamedali jinnah said...

WOW