செல் போனில் விளம்பரம் செய்தால் என்ன என்று செல் தயாரிப்பாளர்கள் யோசனை செய்கிறார்களாம். போன் என்பதே அவசரமாக செய்தி பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டது.
டெக்னாலஜி வளர்ச்சி வரவேற்கத் தக்கதுதான்.
செல் போனில் காமிரா, இன்டர்னெட், என்று எல்லாம் வந்து விட்டது. எல்லாம் தவறான வழிகளிலும் பயன் படுகிறது. செல்களின் விலையும் 1000 ரூபாயிலிருந்து கன்னா பின்னா என்று கூடுகிறது.
சிம் கார்டுகள் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என்று அதிகக் கட்டணங்கள் ஆகிறது.
விளம்பரத்திலேயே அதிக வசூலாகுமே. அதனால் இனி காலுக்கு ப்ரீ என்பார்களா?
சகாதேவன்
9 comments:
ஆங்!!நாயர் வாட்ச்!....மாதிரி செல்போனில் டிவி நிகழ்ச்சிகளை விட்டுவிடீர்களே? சகாதேவன்!
when you are not accept any changes in advanced technology i am sorry to say you are still living in good old days from which you dont want come out .didnt accept first telephone connection at your drawing hall with out grumbling that meeting people friends and relatives will be stopped .try to ignore minus points and appreciate plus points .
anony,
I appreciate the advancements in technology, but still I am worried about the misuse of cell phones.
When telephone came to our town, our number was 1(one).
thats y your thinking is also No.one
ஒரு நாட்டுக்குள்ளேயே ரோமிங் என்று சொல்லி பணம் பிடுங்குகிறார்கள். இதிலே இலவசமாவது ஒன்றாவது?
பெங்களூரிலிருந்து ஓசுர் ஆனது 40 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் இதற்கிடையே கூட வேற்று மாநிலம் ஆகிய காரணத்தால் - தொலைத்தொடர்பு கொள்வதற்கு ரோமிங் ஆகிவிடுகிறது. பணம் கறக்கிறார்கள்.
இன்று எல்லாமே விளம்பரம் என்றாகி விட்டது. பத்திரிகைக் காரர்களுக்குக் கொண்டாட்டம்.
செல் போன் தான் பாக்கி என்று நினைத்தேன்.
சகாதேவன்
இப்பவே அலைவரிசை கிடைக்காம 10 தடவ ரீடயல் பண்ண வேண்டியது இருக்குது இதுல இலவசம்ன அம்பேல்தான்
if ads are going to come in cellphones... gosh!!!!! it is going to be very annoying
Post a Comment