பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள்
நான்கு ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்த நாள் கொண்டாடுவார்களா?
பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 அன்று
என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து
மொரார்ஜி தேசாய் ஒருவர்தான்.
உங்களுக்கு யாராவது தெரியுமா?
பிப்ரவரி 29 அன்று
பிறந்த அனைவருக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சகாதேவன்
3 comments:
சகாதேவன்!
மூன்று வருடங்கள் ஸ்லீப்பர்ஸ்-ஆக இருப்பவர்களை எழுப்பி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய உங்களுக்கு லீப்பர்ஸ் சார்பில் என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.
சகா,
என் மகள் சென்ற 29-ஆம் தேதி தான் பிறந்தாள்...
வெல்கம் தர்மா,
தங்கள் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment