Thursday, March 6, 2008

மார்ச் போட்டிக்கு என் பிரதிப(தி)லிப்புகள்.

சிகாகோ மிலெனியம் பார்க்கில் "க்ளொவுட் கேட்".









ப்ளாக்கில் உள்ள என்படமும் அதில் நான் எடுத்த செல்ஃப் போர்ட்ரெய்ட்தான்.



14 comments:

நானானி said...

சகா! ஆகா...!
இரண்டாவது படம் அருமை.
வாழ்த்துக்கள்!!

நானானி said...

'சரீஈஈஈஈயான போட்டி!' சகாதேவரே!!
ரெண்டாவது படம் லல்லாருக்கு!

சகாதேவன் said...

நானானி,
உங்கள் பாராட்டுக்கு நன்றி. முதல் படத்தில் நானும் இருக்கிறேன் பாருங்கள்.
சகாதேவன்

goma said...

2nd snap is looking like solar eclips diamond ring
best of luck

KARTHIK said...

nallarukku

சகாதேவன் said...

Nandri, Karthik.

Athi said...

2nd pic is nicely composed.

சகாதேவன் said...

ஆதி,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

சதங்கா (Sathanga) said...

super. vithiyasamana patangal.

சகாதேவன் said...

சதங்கா,
ஆதியும் காம்போஸிங் நன்றாக இருக்கிறது என்றார்.
தாங்க்யூ.

நாதஸ் said...

நாங்க இந்த டூமை "பீன்" என்று அழைப்போம்... இரண்டாவது படம் நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் !!!

சகாதேவன் said...

நாதாஸ்,
168 ஸ்டீல் ப்ளேட்களை வெல்ட் செய்து, 66 அடி நீளம், 33 அடி உயரம், 110 டன் எடையுடன் இருக்கும் இந்த க்ளொவ்ட் கேட் டிஸைன் செய்தது அனிஷ் கபூராம்.இதை நான் என் பதிவிலேயே சொல்ல நினைத்தேன். சிகாகோவில் எனக்கு மிகப்பிடித்தது.
பாராட்டுக்கு நன்றி.

நாதஸ் said...

thanks for the technical details...
enakkum bean pidikkum athai padam pidithu pathivula pottu irukken... :)

Tech Shankar said...

super picture sir.