Wednesday, July 15, 2009

Land mark- July PIT contest


Cloud Gate- Chicago

6 comments:

goma said...

ஐயோ எம்மாம் பெரிய கண்ணாடி பலூன்.யார் ஊதினா நீங்களா
சூப்பர்!!!!!
பக்கத்திலே தாமரையைக் காணோமே.

goma said...

இந்த ஆண்டுக்கு,முதல்முறையாக போட்டிக்கு படம் அனுப்பியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்.

goma said...

நல்ல வேளை சிகாக்கோ சென்றீர்கள் இல்லையென்றால்
ஸ்பென்சர்ஸ் லேண்ட்மார்க் கடையை எடுத்து ‘நிழல்கள் ரவி’ மாதிரி அனுப்பி வைத்திருப்பீர்கள் .சரிதானே நான் சொல்றது. பாராட்டுக்கள்.

சகாதேவன் said...

'நிழல்கள்' ரவியை டிவியில் படமெடுத்து போட்டிக்கு சரியாக அனுப்பாமல் என் பதிவிலே போட்டு விட்டேன். அது என்ட்ரியாகி இருந்தால் ஒரு ஆறுதல் பரிசாவது கிடைத்திருக்கும்.

நானானி said...

இது நீங்களே பபுள்கம் சவைத்து ஊதியதா...சகாதேவன்?

வாழ்த்துக்கள்!!!

காற்று said...

அமெரிக்காவில் இருக்கும் உங்களிடம் நான் இன்னும் அதிகப் படியாக எதிர்பார்க்கிறேன்.காரணம் அயல் நாடு என்பதால் அல்ல.இன்னும் நிறைய இடங்கள் இருக்குமே என்பதால் சொல்கிறேன்