சிகாகோ வந்ததும் பரம சன் டிவி பக்தன் ஆகி விட்டேன். அன்று ஒரு லோகல் சானல் பார்க்கலாம்னு ரிமோட்டை அழுத்தினால் இந்த காட்சி

உடனே டிவி ஸ்க்ரீனையே போட்டோ எடுத்தேன்.

முன்னால் செல்லும் வண்டியிலிருந்து திருப்பங்களில் டைரக்ஷன்.
வீட்டை நமக்கு பிடித்த இடத்தில் கொண்டு வைத்துக் கொள்ளலாமோ?
3 comments:
அருமையான வீடு.
யாருக்குத்தான் விட்டுப் போக மனம் வரும்
சிகாகோ வந்ததும் பரம சன் டிவி பக்தன் ஆகி விட்டேன்.
அயல் நாடு வந்தாலே
தாய்நாட்டில் கண்ணில் படாத விஷயம் கூட கருத்தில் வந்து வந்து கலக்கும்..அலட்சியம் செய்த அன்றாட நிகழ்வுகள் கூட ஆரோக்கியமாகப் புலப் படும்...
நேரிலே பாத்திருந்தா இன்னும் சுவாரஸ்யமாயிருந்திருக்கும்!!
Post a Comment