Monday, January 25, 2010

இந்த விருது எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்.


குடியரசு தினம். ஆண்டு தோறும் இந்நாளில் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு, விஞ்ஞானம் என்று பல துறை வித்தகர்களுக்கு,

பத்மஸ்ரீ பத்மவிபூஷன்

என்று விருது வழங்குகிறார்கள்.

எனக்கு 1971 லேயே கிடைத்த விருது என்ன தெரியுமா?

பத்மாபுருஷன்

எத்தனை பேருக்கு இப்படி ஒரு விருது கிடைத்திருக்கும்?

இந்த விருது கிடைத்த எல்லோருக்கும் என் பாராட்டுகள்

6 comments:

நானானி said...

அப்போது எந்த ஜனாதிபதி இந்த விருதை உங்களுக்கு வழங்கினார்?
Aapu ke aapu!!!
இது எப்படியிருக்கு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

goma said...

பத்மா புருஷன் அவர்டு வாங்கின நம்ம அண்ணனுக்கு ஜே.....
சிபாரிசு இல்லாம அவார்டு வாங்கின அண்ணனுக்கு ஜே......

[நான் மாஞ்சு மாஞ்சு ரூம் போட்டு யோசிச்சு,யோசிச்சு ,மாங்கு மாங்குன்னு ஜோக் எழுதினா ,,,இவரு ஒரே தட்டிலே ஹாஸ்ய விருதை அடிச்சிடுவார் போலிருக்கே.....]
2010ல் அருமையான பதிவு.

சகாதேவன் said...

//எந்த ஜனாதிபதி விருதை உங்களுக்கு வழங்கினார்?//
என் அப்பாதான் நானானி

கோமா, நான் என் ரூமிலேயே உட்கார்ந்து யோசிக்காம, ஆனா பாஞ்சு எழுதின பதிவு. நல்லாயிருக்கா?

டி.வி.ஆர்,
:-))) இப்படின்னா என்னங்க?
வ்ருகைக்கு நன்றி

நானானி said...

இல்லையில்லை...பத்மாபுருஷன் சகாதேவன்!....உங்கள் மாமனாரும் சேர்ந்துதான் வழங்கியிருக்க வேண்டும். சரிதானே?

சகாதேவன் said...

ஆமாம் நானானி. மறந்துட்டேனே