Wednesday, May 25, 2011

திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு

பதிவர் சந்திப்பு-அழைப்பு‏

அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!

வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம், மதுரை ரோடு,திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011 - நேரம்: காலை 10.00 மணி

10.06.2011குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம்.

எனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.என் செல் எண் 9442201331.ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.

அவரவர் வலைப்பூவில், அழைப்பிதழை மலர செய்யுங்கள்.

பி.கு: ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.


மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்.
உணவுஉலகம்
FOOD SAFETY

நெல்லை பதிவர்கள் எல்லோரும் வந்து கருத்து பரிமாற்றம் செய்ய நல்ல சந்தர்ப்பம். அமைப்பாளர்கள் சார்பில் நானும் வரவேற்கிறேன்.
சகாதேவன்

8 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல விஷயம். சந்திப்பு சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள். அமைப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.

selventhiran said...

கேக்கவே சந்தோசமா இருக்குடே...

நானானி said...

நெல்லையில் பதிவர்கள் சந்திப்பா? அல்லது நெல்லைப் பதிவர்கள் சந்திப்பா?

ஏட்டீகளா! ஏலேகளா! வெரசா வாங்களா, நாம கூடி கும்மியடிப்போம். ரொம்ப சந்தோசம்!!!

இம்சைஅரசன் பாபு.. said...

நெல்லையில் சந்திப்போம் ....நண்பரே ..

Kousalya Raj said...

நெல்லையில் 'பதிவர்கள் சந்திப்பு' !!

அழைப்பிதழை இங்கே மலர செய்தமைக்கு நன்றிகள் சகாதேவன் !!

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி,
முடிந்தால் வாருங்கள்.

கௌசல்யா, இம்சை அரசே, செல்வேந்திரா,
ராஜலிங்கம்,

17 அன்று சந்திக்கலாம்.
நானானி,

வெறும் கும்மி இல்லீங்க. நிறைய பேசணும். வாங்க.

cheena (சீனா) said...

அன்பின் சகாதேவன்

நெல்லையில் சந்திப்போம் - பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Thozhirkalam Channel said...

பகுதி / முழு நேரமாக பதிவுகள் எழுதி தர ஆட்கள் தேவை

95 66 66 12 14
95 66 66 12 15
cpedenews@gmail.com