இன்று ஒரு க்விஸ் . நீங்கள் ரெடியா?பத்து யு.ஸ்.ஜனாதிபதிகள் ப்ற்றிய விவரம் தருவென். யார் என்று பேர் எழுதுங்கள்.
1. நோபல் பரிசு பெற்றவர்.
2. முதல் ரோமன் கத்தோலிக்
3. முதல் அமெரிக்க குடிமகன் ( ப்ரிட்டிஷ் ச்ப்ஜெக்ட் அல்லாதவர்)
4 .நான்கு முறை தொடர்ந்து எலெக்ட் ஆனவர்.
5. வெள்ளை மாளிகையில் முதலில் குடி புகுந்தவர்.
6 .விமானத்தில் பயணிக்கும்போது பதவிப் பிரமாணம் எடுத்தவர்.
7. ஒருமனதாக தேர்வானவர்களில் முதல்வர்
8. இவர் மட்டுமெ ராஜினாமா செய்தவர்.
9 .முன்னாள் ஹாலிவுட் நடிகர்
10. ஆர்மியில் 5ஸ்டார் ஆக இருந்தவர்.
கண்டுபிடியுங்கள்.
7 comments:
ஹலோ! வெடிவால்!
எங்க வீட்டு அமெரிகக குடிமகனைக்
கேட்டுகேட்டு கண்டுபிடிக்க சிறிது
தாமதமாயிற்று. இதோ உங்க கேள்விக்கு என் பதில்:
1) ஜிம்மி கார்டர்
2)ஜான் f கென்னடி
3)இதுக்கு நாந்தேன் என்கிறது எங்க வீட்டு சுட்டி! ஹி..ஹி..தெரியல.
4)fரங்கலின் ரூஸ்வெல்ட்-1932/36/40/44
5)தாமஸ் ஜெfர்சன்
6)ஜான்ஸ்ன்
7)ஜார்ஜ் வாஷிங்டன்
8)நிக்ஸ்ன்
9)ரொனால்ட் ரீகன்
10)ஐஸனோவர்
சர்தானா..வாத்யாரே?
1-jimmy carter.2-kennedy.3-lincon[with little doubt]4-roosevelt.5-adams.6-lyndon.j.7-washinton.8-nixon.9-ronald reagon19-george marshall.
thank u .i enjoyed finding the answers by browsing google,ask me...etc...etc
நன்றி அனானி, குடும்பசித்திரம் என்று அருமையாகச் சொன்னீர்கள். ந்ன்றி.
ஜி.ராம், ந்ன்றி. என் நினைவுகளை எல்லோரிடமும் சொல்வதில் ம்கிழ்ச்சி. இன்னும் பாருங்கள்.
நானானி, தூக்கு தூக்கியில் பாட C.S.ஜெயராமன் தான் என சிவாஜி நினைக்க, இசை G.ராமனாதன் அவரிடம் 'மதுரைப் பையன் ஒருவன் இருக்கிறான், கேட்டுப்பாருங்கள்' என்றாராம் பிறகு தான் நீங்கள் சொன்னமாதிரி பத்திரம் ஆனது.
US ப்ரெசிடென்ட்-ல் (3).மார்ட்டின் வான்-1837-41. (5). ஜான் ஆடம்ஸ், Usன் 2வது ப்ரெசி.
இன்னும் வீட்டில் பழையது சாப்பிடுகிறேன்.
anony,
you get 8/10 marks.
3. Martin Van (1837-41)
10.Eisenhower.
Better luck next time.
எனக்கு எவ்ளோ மார்க்?
உங்களுக்கும் எட்டு மார்க்தான் நானானி.
3.மார்ட்டின் வான். (5) ஜான் ஆடம்ஸ் (2வது ப்ரெஸி)
நன்றி!
Post a Comment