Wednesday, July 8, 2009

இன்று 1 2 3 4 5 6 7 8 9 தினமாம்.

தினம் சுடோகு தவறாமல் எழுதுபவர்கள் இது நமக்கான தினமோ என்று நினைக்கலாம். நேரத்தையும் நாளையும் சேர்த்து எழுதும்போது 1 முதல் 9 வரை வரிசையாக வரும் நாளாம்.

12:34:56 7/08/09

இன்று 12 மணி, 34 நிமி, 56 வினாடி ஆனதும் கொண்டாடுங்கள் என்று சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை சொல்கிறது. நூறாண்டுகளில் ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் வருமாம்

12:34:56
ஒரு நாளில் இரண்டு முறை வருமே என்கிறீர்களா? 12:34 A.M என்றால் அது 00:34 A.M.

DD/MM/YY என்று எழுதும் நமக்கு எப்படி என நீங்கள் நினைப்பது சரிதான்.நமக்கு ஆகஸ்ட் மாதம் பாருங்கள்.

12:34:56 7/08/09

5 comments:

ராமலக்ஷ்மி said...

அபூர்வமாய் வரும் அழகான நேரம்.

வழக்கம்போல..

தாங்கள் தரும் அழகான தகவல்.

சகாதேவன் said...

ராமலக்ஷ்மிக்கு
12,34,56,789 நன்றிகள்

goma said...

எனக்கு என் தோழி
01.23.45.6.7.89.அன்று வாழ்த்து அனுப்பியிருந்தாள்.20 ஆண்டுக்கு முன் வந்த ‘அபூர்வமாய் வந்த அழகான நேரம்’

goma said...

12.34.56.7.8.9 நேரத்தில் குழந்தை பிறந்தால் அங்கே பரிசுகள் குவியுமே
செய்தி வந்ததும் பதிவில் இடுங்கள்

நானானி said...

நல்ல பதிவு! நான் காலநேரத்தைச் சொன்னேன்.
வரும் 09-09-09 எப்படி?