Friday, July 10, 2009

ஒரு ஆர்த்தோ சர்ஜன் சொல்கிறார், முயன்று பாருங்களேன்

சில வினாடிகள் செய்யுங்கள். திரும்ப திரும்ப முயன்றாலும் முடியாது.


1. கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வலது காலை சிறிது தூக்கி clockwise ல் சுற்றுங்கள்
2. காலை சுற்றியபடி வலது கையால் எண் 6 காற்றில் எழுதுங்கள்.
காலும் சுற்றும் வசம் மாறும்.

நீங்கள் என்ன செய்தாலும் கால் சொன்னது கேட்காது. இது உங்கள் மூளையில் முன்னேயே ப்ரோக்ராம் செய்யப்பட்டது.

ஈ-மெயிலில் இன்று எனக்கு கிடைத்த தகவல்

4 comments:

goma said...

சிகாக்கோவிலிருந்து எங்களையெல்லாம் சிக்கலில் மாட்டி விட்டீர்களே...

அது என்ன கம்ப்யூட்டர் முன் அமர்ந்து செய்யணும் வேறு இடத்திலிருந்து செதால் வருமா..

..ஒரு கால் கம்ப்யூட்டர்தான் நம்மைக் கண்ட்ரோல் பண்ணுதோ...

நானானி said...

சர்தான் வாத்தியாரே!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் சரிதான்

சகாதேவன் said...

வாங்க கோமா,
நீங்கள் இதை படிக்கும் போது கம்ப்யூட்டர் முன் இருப்பீர்களே என்று தான் அப்படி சொன்னேன். எப்படி செய்து பார்த்தாலும் முடியாது.

என்ன நானானி, சரிதானே?

வருக சிபி சக்கரவர்த்தியே,
நன்றி.

புதுமுகம் ஞானசேகரா,
ரொம்ப மகிழ்ச்சி.