.. தன் தாய் தூக்கியதும் சிரிக்குமே (மாருதி கார் விளம்பரம் டிவியில் பார்த்தீர்களா) அது உண்மை. இன்றைய கார்களும் அது போலத்தான்.
கார் ரிப்பேர் தொழிலும் இப்போது நிறைய மாறி விட்டது. டீலரிடம் உள்ள பயிற்சி பெற்ற டெக்னிஷியன் தான் சர்வீஸ் செய்ய முடியும் என்றாகி விட்டது.
பியட், அம்பாஸடர் கார்கள் மட்டும் ஓடிய காலத்தில் டீலர்கள் அதிகம் சார்ஜ் செய்வதால் கார் ஒர்க் ஷாப்களை தேடி அன்று செல்ல முடிந்தது. டீலர்களோ எங்கள் மெக்கானிக்குகள் தான் உற்பத்தியாளரிடம் பயிற்சி பெற்றவர்கள், எங்களிடம் தான் ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
புதுக்கார்கள் அதிகம் உழைக்கின்றன. முன்னைவிட குறைந்த மெயின்டனன்ஸ் போதும். டோர் லாக், கண்ணாடி எல்லாம் ஆட்டோமடிக். எலக்ட்ரானிக் சிப்ஸ் அதிகம் பயன் படுகிறது. இந்த மாற்றங்கள்/முன்னேற்றங்களில் வேலை செய்ய மெக்கானிக் எல்லோரும் டெக்னிஷியன்கள் ஆகி கட்டாயம் கம்ப்யூட்டர் பயிற்சி பெற வேண்டும்.
உங்கள் புது காரின் ஓனர் ஹாண்ட் புக் நன்றாக படியுங்கள். கிலோமீட்டர் கணக்கில் என்னென்ன சர்வீஸ் உண்டோ தவறாமல் டீலரிடம் தந்து செய்துகொண்டால் கார் பழுதாவதை தவிர்க்கலாம்.
குட் லக்
5 comments:
not only dealers others also doing good in car service.... for your information i have been using local garage for servicing and maintanence of my car for alomost 4 years.
its all about how he know the car and technology. mine is a Fiat palio and you must know the ccomplexity of the technology what palio has in it.
அப்பப்ப வந்தாலும் அவசியமாத்தான் வாரீங்க.......
அடுத்த வரவு எப்போன்னு கேக்ற மாதிரி சொல்றீங்க.....
சொந்த அனுபவங்களை அழகாகப் புட்டுப் புட்டு வைக்கிறீங்க...சகாதேவன்!
பதிவிலேயே ஒரு வொர்க்ஷாப் வச்சிடுவீங்க போல.
என் புதுப் பதிவைப் போய் பாருங்களேன். அங்கு உங்களுக்காக கேள்விகள் காத்திருக்கு.
Welcome Dhans,
Post a Comment