Friday, January 28, 2011

ஹே ராம்




ஜவஹர்லால் நேரு பிர்லா ஹவுஸ் வெளியே கூடியிருக்கும் மக்களுக்கு மஹாத்மா காந்தி மறைந்து விட்டார் என்று என்பதை அறிவிக்கிறார். கார்டியர் ப்ரெஸ்ஸன் என்ற புகைப்படக்காரர் இரவில் ஃப்ளாஷ் இல்லாமல் விளக்குகளின் வெளிச்சத்திலேயே எடுத்த படம்.

9 comments:

ராமலக்ஷ்மி said...

அந்த தருணத்தின் கனமான உணர்வுகளையும் வெளிக் கொண்டு வருவதாக அமைந்திருக்கிறது படம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

goma said...

ஃப்ளாஷ் ந்யூஸ் சொல்லும் பொழுது ஃப்ளாஷ் இல்லாமல் போனாலும் சோகமும் துக்கமும் ஜவஹர்லால் முகத்தில் பளிச்சிடுகிறதே...

நானானி said...

இந்தியா இருண்டுவிட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறது படம்.

பின் வெளிச்சம் எதிர்கால இந்தியா நேருவால் வெளிச்சத்துக்கு வரும் என்பதையும் சேர்த்து சொல்கிறது.
தேடித்தேடித் தருகிறீர்கள். நன்றி.

Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்..!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கனமான படம் தான்! நிகழ்வும் அப்படியே!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அற்புதமான படம்..

காமிரா அருமையானதாக இருந்திருக்க வேண்டும்..

கருப்பு வெள்ளையில் சில கவிதைகள் இவ்வாறு மாட்டும் அவ்வப்போது...

எடுக்கும் போது புகைப்படக்காரருக்கு படம் இவ்வளவு அருமையாக வரும் என்ற சாத்தியங்கள் தெரிந்திருக்காத அருமையான படம்...

எங்கு பிடித்தீர்கள் !?

சகாதேவன் said...

படங்கள் சந்தர்ப்பத்தைப் பொருத்து முக்யத்துவம் ஆகிவிடும். அப்படி ஒரு படம் இது. இதை நான் முன்பே பார்த்திருந்தேன். காந்தி மறைந்த நாளில் இதை பதிவிட வேண்டும் என்று கூகிளில் தேடினேன். கிடைத்தது.
ராமலக்ஷ்மி/கோமா/நானானி/ரவிகுமார்/ராமமூர்த்தி/அறிவன்
உங்கள் எல்லோருக்கும் நன்றி.

சகாதேவன் said...

ராமமூர்த்தி/அறிவன்
உங்கள் இருவரின் பெயரும் என் முன் பதிலில் எப்படியோ விடுபட்டு விட்டது.
நன்றி.

ஸ்ரீராம். said...

இந்த புகைப் படம் லைட் இல்லாமல் எடுக்கப் பட்ட சிறப்பைச் சொல்லும் அதே நேரம் ஒரு ஒற்றுமை: மே 27 1964, ஜவஹர்லால் நேரு மறைந்த உடன் வெளியில் வந்து சி. சுப்பிரமணியம் அறிவித்த வார்த்தைகள்.."The light is out"