Friday, August 3, 2007

"திருவாரூர் சந்நிதியில் ......ஞானியானார்"

இன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு என்று அறிய காலண்டர் தேடிய போது நண்பர் சொன்னார்.
"திருவாரூர் சந்நிதியில் வெற்றிலை புஷ்பம்
விற்ற செட்டியார் ஞானியானார்".
ராகுகாலம் காலை 7.30 முதல் மாலை 6.00 வரைதான், திங்கள் முதல் ஞாயிறு வரை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
ஆங்கிலத்தில் " Mother Saw Father....." என்றும் உண்டு.

அது போல் ஆங்கிலத்தில் நான் புதிதாகப் படித்தது.

"My Very Excellent Mother Just Sent Us Nine Pizzas".

இது எதைக்குறிக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம்.

7 comments:

Anonymous said...

ஆஹா இது ஈஸி...Mercury(My) Venus(Very) Earth (Excel... ஆஹா இது ஈஸி...

Mercury(My) Venus(Very) Earth (Excellent) Mars(Mother) Jupiter(Just) Saturn(Sent) Uranus(Us) Neptune(Nine) Pluto(Pizzas) என்ற 9 கிரகங்கள் பெயர்கள் ஈஸியாக ஞாபகம் வைத்துக் கொள்ள இந்த mnemonic.

இதே techniqueதான் அடுத்த பதிலும்.

திங்கள் (திருவாரூர்) - 7.30 - 9
சனி(சன்னிதியில்) - 9 - 10.30
வெள்ளி (வெற்ற்றிலையும்) - 10.30 - 12
புதன்(புட்டும்) - 12-1.30
வியாழன்(விற்ற)-1.30 - 3
செவ்வாய் (செட்டியாரும்) - 3-4.30
ஞாயிற்று(ஞானியானார்)- 4.30-6

ரைட்டா??

RL

சகாதேவன் said...

நன்றி ஆரெல். ராகுகாலம் தகவலுக்காகத் தான்.
9 கிரகங்களில் சூரியனுக்கு அருகிலும் மிக தூரத்திலும் உள்ளவை வரிசைதான் அது.
சகாதேவன்

Anonymous said...

pathil sudaththaan vantheyn ...already suttu vittaargazh."yesu janagazhukku nallathey seivaar"ithu enna?5th classil padiththathu.
ippadikku nunivaal

நானானி said...

ஆர்.எல். சொன்னதே "
அருமை!!

Prema Sankaran said...

very intresting nihazlvughal sahadevan. nice to read. write more and more

சகாதேவன் said...

thank you, premasankaran,
read more and more.
sahadevan.

rohini said...

i went through the articles of vedivaal....... they are very intersting and at the same time certain pieces were very informative too........when i came to know that u have so much of hidden talents it was still more intersting bcoz all these yrs i did not know about it...wondering who i am......... let it be a suspense for some time...bye